பணவளக்கலை - MONEY ATTRACTION WORKSHOP
மந்திரம் - யந்திரம் - தந்திரம் - சர்வவஷ்ய தன ஆகர்ஷன சங்கல்பம் பற்றி வேதாத்திரி மகரிஷி
துரிய நிலையில் தவம் இயற்றி, பின் தன ஆகர்ஷன சங்கல்பத்தை அதிகாலையில் 9 அல்லது 108 முறை செய்யலாம். பொருளாதாரம் நல்ல முறையில் அமைய வேண்டும்!
உகந்த நாட்கள்: வெள்ளிகிழமை/பௌர்ணமி தினங்கள்.
தேவையான பொருட்கள்: பசு நெய்[அல்லது] விளக்கெண்ணை தீபம். வெள்ளை மலர்கள்[மல்லிகை], பச்சரிசி with மஞ்சள் போடி, 108 நாணயங்கள், பால் பாயசம்.
சர்வவஷ்ய தன ஆகர்ஷன சங்கல்பம் :-
ஹரி ஓம் ஸ்ரீயும் ஐயும் கிலியும் சவ்வும்
சந்த்ரலட்சுமியே நமஹா!
க்ரம் க்ரீம் ச்வர்ணலக்ஷ்மியே நமஹா!
வங் சங் டங் ரிங் வீரலக்ஷ்மியே நமஹா!
ஓம் ஹம் சர்வ பாக்கியலக்ஷ்மியே நமஹா!
நவ்வும் மவ்வும் நடுவேழுத்தாகிய சூர்யலக்ஷ்மியே நமஹா!
தெய்வ வஷ்ய பூத வஷ்ய லோக வஷ்ய ராஜ வஷ்ய
ஜன வஷ்ய புருஷ வஷ்ய ஸ்த்ரி வஷ்ய புத்திர சம்பத் வஷ்ய
நாக லோகத்தில் உண்டாகிய சர்வ ஜீவ பிராணிகளும்
உன் வசமானால் போல் ______(உலக சமுதாய சேவா சங்கம்)
வசமாக வஷ்ய வஷ்ய ஓம் ஸ்வாக!
No comments:
Post a Comment