பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர் மசூத் ஹாசன் இந்தியாவின் பெருமையை அடுக்கிக் கொண்டே சொல்கிறார்.
இந்திய மருத்துவ உற்பத்தி இப்பொழுது ஆண்டுக்கு 30000 கோடி, ஏற்றுமதி 10000 கோடி.
பன்னாட்டு கம்பெனிகளின் பங்கு இந்திய சந்தையில் 75 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக குறைந்து, பாரதக் கம்பெனிகளின் பங்கு 25 முதல் 65 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
மூலிகை வியாபாரம் ஆண்டுக்கு 4000 கோடி.
அமெரிக்கா, ஜப்பான் தவிர சூப்பர் கம்பியூட்டர் நிறுவிய நாடு இந்தியா
விண்கலம் செலுத்தும் ஆறு உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஜெர்மனி, பெல்ஜியம் கூட அந்த சாதனையைச் செய்யவில்லை.
உலகில் பத்தில் ஒன்பது வைரக்கல்,இந்திய நாட்டில் தான் கட் பாலீஷ் செய்யப்படுகிறது. இதன்மூலம் உலகின் வைரத் தொழிலில் பாரதம் முதலிடம் பெற்றுள்ளது.
85 பில்லியன் டாலராக (அதாவது ரூ. 3,80,000 கோடி ) இருந்த அன்னிய செலாவணி இப்போது 118 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.
ஐ.எம்.எஃப். நிறுவனத்தின் கடனை முன்கூட்டியே அடைத்துவிட்டு, உலகின் பல நாடுகளுக்கும் நிதியுதவி செய்கிறது இந்தியா.
இந்தியாவில் எம்.பி.ஏ படித்தவரை உருவாக்க ரூ 70000 தான் செலவாகிறது. இதுவே அமெரிக்காவில் 54 லட்சம் செலவு.
ஒரு கார் தயாரிக்க ஆராய்ச்சி செலவு அமெரிக்காவில் ரூ 4500 கோடி என்றால் , பாரதத்தில் அதில் பாதிதான் செலவு. ஆனாலும் அதே நேர்த்தி.
அமெரிக்காவில் காட்டராக்ட் செய்ய 7000 ரூபாய். அதே நேர்த்தியுடன் இந்தியாவில் செய்ய 600 ரூபாய் தான். "
இதய ஆபரேஷன் செய்ய அமெரிக்காவில் 6 லட்சம் செலவானால், இந்தியாவில் 40000 மட்டுமே. " .
கடைசியாக சொல்கிறார்
இந்த முன்னேற்றங்கள் ஒரே நாளிலோ அல்லது அதிர்ஷ்ட வசமாகவோ ஏற்பட வில்லை. முன்னேர வேண்டும் என்ற உத்வேகம் ,
நாம் விரோதித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இந்தியா முன்னேறிக் கொண்டே இருக்கிறது. "
நாடு பிரியும் போது மஹரிஷி அரவிந்தர் சொன்னார். .....
" இந்தப் பிளவு செயற்கையானது. பாரதம் என்பது சக்தியின் வடிவம். அது இயற்கையின் அமைப்பு. இந்தப் பிளவு செயற்கை. இது மாற வேண்டும். மாறும். "
No comments:
Post a Comment