Tuesday, August 9, 2016

யார் சுகவாசி

🌿🌹🤗🌹🌿 🌸
*யார் சுகவாசி*💞💓💞💓💞

☻ *சிரித்து மகிழ்ந்து வாழ்பவன் சுகவாசி!*

☻ *அதிகாலையில் எழுபவன் சுகவாசி!*

☻ *இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் எப்போதும் சுகவாசி!*

☻ *முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் சுகவாசி!*

☻ *மண்பானைச் சமையலை உண்பவன் சுகவாசி!*

☻ *உணவை நன்கு மென்று உண்பவன் சுகவாசி!*

☻ *உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் சுகவாசி!*

☻ *வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன் சுகவாசி!*

☻ *கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன் சுகவாசி!*

☻ *மலச்சிக்கல் இல்லாதவன் சுகவாசி!*

☻ *கவலைப்படாத மனிதன் சுகவாசி!*

☻ *நாவடக்கம் உடையவன் சுகவாசி!*

☻ *படுத்தவுடன் தூங்குகிறவன் சுகவாசி!*

☻ *எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும் சுகவாசி!*

☻ *தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன் சுகவாசி!*

☻ *கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன் சுகவாசி!*

☻ *கற்பு நெறி தவறாது வாழ்பவன் என்றும் சுகவாசி!*

☻ *மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன் சுகவாசி!*

☻ *ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன் சுகவாசி!*

☻ *வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன் சுகவாசி!*

☻ *இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன் சுகவாசி!*

☻ *தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன் சுகவாசி!*

☻ *உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன் சுகவாசி!*

☻ *வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன் சுகவாசி!*

☻ *10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன் சுகவாச*ி
 🌸🌿🌸🌺🌸🌿☘🍀

No comments:

Post a Comment