பிரபஞ்சஷக்தியை உணரும் நாள்
நாளை ஆகஸ்ட் 2 செவ்வாய்க்கிழமை வரலாற்றில் மிகச் சிறந்த நாள். ஒரே நாளில் 6 உன்னத நிகழ்வுகள்.
1. குருப்பெயர்ச்சி
2. ஆடிப்பெருக்கு
3. ஆடி அமாவாசை
4. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் பெருவிழா
5. திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்த லட்சதீப திருவிழா
6. ஆடிசெவ்வாய்
நமது வாழ்க்கையில் வரும் மிக அரிதான இப்புனித நாளில் இறைவனை துதிப்பதும், ஆலயங்கள் செல்வதும், கிரிவலம் சுற்றுவதும், பித்ருகடன் தீர்ப்பதும் மிகச் சிறந்த பலனைத் தரும். முக்கியமாக நாம் காணுகின்ற ஜீவராசிகள் அனைத்திர்க்கும் நம்மால் இயன்ற வரையில் உணவளித்தால், இப்பிறவிப் பயனை சிறிதேனும் அடையலாம்.
குலதெய்வ வழிபாடு கண்டிப்பாக செய்யவும்
வாழ்க பணமுடன் ஆனந்தம்
No comments:
Post a Comment