Friday, July 22, 2016

முதலில். .. உஙகளுக்குள் நிகழாத .. எந்த ஒன்றும் இந்தப் பிரபஞ்சத்தில் நிகழாது ...

முதலில். ..  உஙகளுக்குள்   நிகழாத ..    எந்த  ஒன்றும்   இந்தப் பிரபஞ்சத்தில் நிகழாது ...      

உங்களுக்குள்  எந்த ஒன்றையும்   .
நிகழ்த்த       .  எந்தப்  பயிற்சியும். . முயற்ச்சியும்    .. தேவை  இல்லை. . 

உணர்தலே   அவசியம். ..

நீங்கள்  எதை  உணர்கிறீர்களோ..  உங்களுக்குள் ..    

அதுவே ..   உங்கள்  . வாழ்ககையில். .  சுற்றத்தாரில் .. சுற்று  வட்டாரத்தில். ..
இந்தப்   பிரபஞ்சத்தில்  ..

வெளிப்பட்டுக்  கொண்டே. . இருக்கிறது..  

உங்களுக்குள்    நீங்களே   .உணரத தெரியாத  வரை    எந்த வைத்தியரும்..  குருவும். .  மகானும் ..  உங்களுக்கு  எதை போதித்தாலும் . . தீச்சை  தந்தாலும். . எதையும்  .  அனுபவிக்க. .அடைய
முடியாது. .

ஆக .    உங்களுக்கு.     நீங்கள்    உங்களுக்குள்   உணரத் தெரியாதவரை    . உங்களுக்கு...     மகிழ்ச்சியோ.. துக்கமோ.    வசதியோ  .வறுமையோ  ..
ஆன்ம விழிப்புணர்வோ ..    

எதுவும்   ஏற்படாதுங்க  ...

இதை  நீங்கள்   நம்ப  முடியாது. 
நீங்களே  உணராத   வரை..

No comments:

Post a Comment