இரண்டு நிமிட இராமாயண கதை !!!
.
.
அயோத்திய மன்னனான தசரதனின் மனைவியரின் ஒருத்தியான கைகேயியின் விருப்பப்படி தாய் சொல் கேட்டு தந்தைக்காக காட்டுக்குச் சென்ற இராமனுக்கு உலக உயிர்களான ஜடாயு எனும் பறவை, சாம்பவன் எனும் கரடி, அனுமான், சுக்ரீவன் ஆகியோர்கள் உதவி செய்தனர்.
.
ஏன், அணில்கள் கூடப் பாலம் கட்ட கல் கொண்டு வந்தன.
.
ஆனால், இராமனின் மனைவியான சீதாப் பிராட்டியின் மீது ஆசை கொண்ட இலங்கை மன்னன் இராவணனை உடன் பிறந்த தம்பியாகிய விபீஷணன் காட்டிக் கொடுத்தான்.
.
# எவன் ஒருவன் தாய் தந்தையரின் சொற்படி கேட்டு நடக்கிறானோ அவனுக்கு உலக உயிர்கள் எல்லாம் துணை செய்யும்.
.
எவன் ஒருவன் மாற்றான் மனைவி மீது ஆசை கொள்கிறானோ அவனை உடன் பிறந்தவர்களே காட்டிக் கொடுப்பார்கள்.

No comments:
Post a Comment