தோப்புக்கரணம்
நேற்று ஆசிரமத்தில் கோவை தன்னார்வத் தொண்டர்களுக்காக சத்குருவின் சத்சங்கம் நடந்தது. அப்போது சத்குரு தன் பேச்சில் தற்போது தோப்புக்கரணம் Super Brain Yoga என்ற பெயரில் அமெரிக்காவில் கொண்டாடப்படுவதாக கூறினார்.
தோப்புக்கரணம் பற்றி மேலும் பேசும்போது இது மூளையின் செயல்பாட்டை நன்கு தூண்டும் என்று கூறினார். கால்களை அகட்டி வைக்காமல் சேர்த்துவைத்து செய்யும்போது பலன் அதிகம் என்றும் 12 ன் மடங்காக செய்யலாம் என்றும் கூறினார்.
ஒரு உதாரணமாக சொல்லும்போது இரவு சாப்பிட்டு 15 நிமிடம் கழித்து, 48 தோப்புக்கரணம் செய்து காலையில் டயாபடீஸ் செக் செய்து பார்த்தால் கன்ட்ரோலில் இருக்கும் என்றார்.
அங்கேயே எல்லோரயும் செய்யவும் வைத்தார். கால் சேர்த்துவைத்து செய்வது challenging ஆகத்தான் இருக்கிறது. முடியாதவர்கள் எந்தஅளவு தேவைப்படுகிறதோ அந்த அளவு அகட்டிக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment