பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற கிரகங்கள், நட்சத்திரங்கள் அனைத்துமே பிரபஞ்ச சக்தியால்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பூமியின் மீது வாழ்கின்ற மனிதனும் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம்தான். எனவே மனிதனுக்கம் பிரபஞ்ச சக்தியோடு எது தொடர்பு படுத்துகிறதோ, அதையே மனம் என்று சொல்கிறோம்.
நாம் நம்மைச் சுற்றி அர்ப்ப விஷயங்களில் சிக்கி நம் அற்புத ஆற்றலான எண்ணங்களையும், நம் முன்னோடி தொடர்பான பிரபஞ்ச இனைப்புகளையும் நம் இயல்பான இயற்கை தன்மையை நாம் மறந்து வாழ்ந்துக் கொண்டுயிருக்கின்றோம் அதனால் தான் நாம் மேலும் மேலும் தினம் தினம் துன்பப்படுக்கின்றோம்
நம் நாட்டில் நடக்கும் அத்தனை துன்பத்திற்க்கும் நம் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் துன்பத்திற்க்கும் காரணம் நம் இயல்பான இயற்கை தன்மையை மறந்துள்ளோம்
ஆகையால் மீண்டும் இயற்கையோடு நம் மனம் என்ற WIFI யை connect செய்தாலே போதும் பிரபஞ்சமும் பிரபஞ்ச தாண்டிய ஆற்றல்களுடன் தொடர்பு கொள்ள முடியும் வாழ்க்கையும் நம் நாடும் செழிக்கும்
No comments:
Post a Comment