விஷ்ணு சஹ்ஸரநாமம் ஏன் சொல்ல வேண்டும் ?
விஷ்ணு சஹ்ஸரநாமம் மஹாபாரதத்தில் யுத்தகளத்தில் பிஷ்மர் தருமருக்கு சொல்வதாக வியாசரால் அமைக்கப்பட்டுள்ளது.
மோஷம் பெறும் வழியை அம்பு படுக்கையில் படுத்திருக்கும் பிஷமரிடம் தருமர் கேட்க அதற்கு அவர் பதிலாக பகவானின் ஆயிரம் நாமங்களை சொல்வதே இந்த ஸ்லோகங்கள்
ஒவ்வொரு மனிதருக்குமான ஸ்லோகங்கள் இதில் அமைந்துள்ளன அவற்றில் நமக்கான ஸ்லோகத்தை எப்படி தெரிந்து கொள்வது என பார்ப்போம்
நட்சத்திரங்கள் 27 அதன் பாதங்கள் 4 அவை முறையே 108. இதில் மொத்தம் 108 ஸ்லோகங்கள் உள்ளன உங்கள் நட்சத்திரம் அதன் பாதம் அறிந்திருந்தால் உங்களுக்கான ஸ்லோகத்தை எளிதில் அறிந்து கொள்ளலாம்
1. அஸ்வினி 1 -4
2. பரணி 5 -8
3. கார்த்திகை 9 - 12
4. ரோகிணி 13 - 16
5. மிருகசிருஷம் 17 -20
6. திருவாதிரை 21 -24
7. புனர்பூசம் 25 28
8. பூசம் 29 -32
9. அயில்யம் 33 -36
10. மகம் 37 - 40
11. பூரம் 41 - 44
12. உத்திரம் 45 -48
13. ஹஸ்தம் 49 -52
14. சித்திரை 53 - 56
15. ஸ்வாதி 57 -60
16. விசாகம் 61 -64
17. அனுஷம் 65 - 68
18. கேட்டை 69 -72
19. மூலம் 73 - 76
20. பூராடம் 77 -79
21. உத்திராடம் 80 - 83
22. திருவோணம் 84 - 87
23. அவிட்டம் 88 - 91
24. சதயம் 92 - 95
25. பூரட்டாதி 96 - 99
26. உத்திரட்டாதி 100 - 103
27. ரேவதி 104 - 108
இதனை படிப்பதால் அத்மஞானமும் பிரம்மஞானமும் பெருகும்.
நம் உடம்பில் இயங்காமல் இருக்கும் அனைத்து சஹஸ்ர சக்கரங்களும் இயங்க தொடங்கும் என்பது கண் கண்ட உண்மை
தினமும் பராயணம் செய்வோம்
முழுவதுமாக படிக்க முடியாவிட்டாலும் நம் நடச்த்திரம் மற்றும் பாதத்திற்கான ஸ்லோகத்தை எடுத்து சொல்லி வருவோம்..
Composed by Srivari Prakash -
No comments:
Post a Comment