Tuesday, May 28, 2013

தோற்கலாம் வாங்க

தோற்கலாம் வாங்க
                                                                                                        வணக்கம். என் அன்பு ஆனந்த வாசகர்களே வாருங்கள் தோற்போம். நம் ஆனந்த மாத இதழில் தோற்காமல் வரும் ஒரு முக்கியமான பகுதி தோற்கலாம் வாங்க. ஒவ்வொரு நாளும் தோல்வி எங்கிருந்து தொடங்குகிறது? காலையில் நாம் வைக்கும் அலாரம் அடிக்கும் நேரத்தில் கண் விழிக்காமல் இருப்பதிலிருந்துநோக்கம் இல்லாதவர்களும் தோல்வியாளர்கள் தான். வாழ்வில் மிகப்பெரிய சோகம் நமது நோக்கத்தை அடையாமல் இருப்பதல்ல, ஒரு நோக்கமே வாழ்வில் இல்லாமல் வாழ்ந்து விடுவதுதான். நமக்கு என்று நோக்கம் இருக்க வேண்டும் அப்போது தான் வாழ்க்கையில் தேக்கம் இல்லாமல் வாழ முடியும். ஏன்என்றால் தேங்கும் நீர் அழுக்கு நிறைந்த குட்டையாகும், ஒடும் நீர் தெள்ள தெளிவாக இருக்கும். இவ்வாறு நாம் நம் வாழ்க்கையில் ஒடும் பொழுது பல தடைகள் வரும். எப்படி ஒரு ஆறு உருவாகிய இடத்திலிருந்து கடலை சென்று அடைய பல தடைகளை தாண்ட வேண்டியுள்ளதோ அதுபோல தோல்வி என்ற தடைகளை தாண்டினால் தான் நமக்கு வெற்றி.

                   அப்படி, பல தோல்வி என்ற தடைகல்லை படிக்கற்களாக மாற்றி தரைமட்டத்திலிருந்து அவர்களது வாழ்க்கையில் வெற்றிக்கோட்டையை உருவாக்கியவர்களின் அனுபங்கள் நமக்கு பல விதத்தில் திறன்பட செயல்பட உதவி செய்யும். அப்பேர்பட்டவர்களின் வரிசையில் இம்மாதம் நாம் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் கோவையிலிருந்து உருவாகிய முதல் விஞ்ஞானி, படிக்காத மேதை, பல படைப்புகளின் மேதை, கோவையின் தங்கம், இப்பொழுதும் கோவையின் மையத்தில் சிங்கம் என சிலையாய் நின்று பிரமிப்பை ஊட்டும் திரு.ஜீ.டி.நாயுடு அவர்களைப் பற்றி பார்ப்போம்.

                    ஏன் இவர் இந்த மாதம் என்று பார்க்கிறீர்களா? மே மாதம் தொழிலாளர் தினம் சிறப்பு புத்தகமாக ஆனந்தம் வந்துள்ளது. அதில் கோவையில் பல புதிய தொழிலை உருவாக்கிய இவரைப் பற்றி பார்ப்பது நமது கடமை என்பது தான்.
                     தான் இருந்த, தொட்ட எல்லா துறையிலும் சாதித்த மனிதர், பள்ளிப்படிப்பை நான்காவதோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ளையரிடம் இருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்து பணம் சேர்த்து வாங்கி, பிரித்து சேர்த்து சாதித்தார். பஸ் விடுதலை தொடங்கி 600-க்கும் மேற்பட்ட பஸ்களை விடுகிற அளவுக்கு உயர்ந்தார். அரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை. மின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பன்னாத சேவிங் ரேசரை ஐம்பதுகளில் உருவாக்கினார்.                     
                        ஒரே வாழைத்தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த வேளாண் விஞ்ஞானி அவர். இந்த நாட்டில் இளைஞர்களை கெடுப்பவை சினிமா, அரசியல், பத்திரிக்கைகள், பெற்றோர்கள் ஆகிய நான்கும் தான் என தெளிவாக சொன்னார். கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட மிக சிறந்த பொறியியல் கல்லூரிகள், ஐந்து வருட காலத்தில் உருவாக்கும் திறன் மிகுந்த மாணவர்களை, ஒரே வருடத்தில் உருவாக்கிக் காண்பிப்பதாகச் சொல்லி சில தோல்விகளுக்கு பிறகு சாதித்தும் காட்டினார். எஞ்கின் ஒடிக்கொண்டிருக்கும் போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க vibrate tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்தார். பழச்சாறு பிழிந்து எடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமின்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு, டிக்கெட் மெஷின், பல்வேறு பூட்டுகளை (ஆயிரக்கணக்கான பூட்டுகள்) திறக்கும் மாஸ்டர் கீ முதலியவை இவரின் பிற கண்டுபிடிப்புகள்.


                            இந்தியாவில் முதல் மின்சார மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலை இவராலே தொடங்கப்பட்டது. கோவையில் தேர்தலில் தோற்றதால் மனிதர் கண்டுபிடித்துக் கொடுத்தது தில்லு முல்லு செய்யமுடியாத மின்சார ஒட்டுப்பதிவு இயந்தரம். எழுபது ரூபாயில் ரேடியோ என அவர் உருவாக்கிய பல திட்டங்கள் அரசாங்க ஒத்துழைப்பு இல்லாமல் நின்றுபோனது. அவரின் பட்டறையில் ஒரு செருப்பும், கீழ்கண்ட வாசகம் தொங்கிக்கொண்டே இருக்குமாம். ‘அவரவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய வேண்டிய முறையில் செய்யாமல் போனால் 25 ரூபாய் அபராதமும், இதனால் ஒரு அடியும் கிடைக்கும்’. அவர் சொன்ன வரிகளை நாம் அனைவரும் மனதில் நிருத்திக்கொள்ளலாம். 21 வயது வரை படி, பிறகு பத்து ஆண்டுகள் ஏதாவது துறையில் வேலைசெய், பிறகு உன்னுடைய படிப்பையும் பத்து ஆண்டுகள் அனுபவத்தையும் வைத்து தொழில் செய். குறைந்தது அடுத்த இருபது ஆண்டுகளுக்குத் தொழில் செய்து பொருள் ஈட்டு, பிறகு உன்னுடைய படிப்பு, ஞானம் எல்லாம் பிறருக்குப் பயன்படப் பணி செய் என்று சொல்லியவர் நம் விஞ்ஞானி திரு.ஜீ.டி.நாயுடு.
                          


    பலதரப்பட்ட முயற்சிகள், அதற்கான பயிற்சிகள் வாழ்க்கையின் முழு நேரமும் உழைப்பு என்று அவர் உருவாக்கியவைகளை  அரசு உபயோகிக்கவும் இல்லை, அங்கீகரிக்கவும் இல்லை, இருந்தாலும் இத்தனை தோல்விகளையும், வலிகளையும் தாண்டி திரு.ஜீ.டி.நாயுடு இன்று கோவையில் அனைத்து தொழிலாளர்க்கும் மிகப்பெரும் உதாரணமாக இருந்து வழி நடத்துகிறார்.

-    ஸ்டார் ஆனந்த்

TEAM BUILDING & Firewalk Training program at coimbatore

  • TEAM BUILDING  & Firewalk Training program 

    at coimbatore 

    People are the asset of every organization and the success of the organization is directly dependent on the people hence team building and team bonding is must in any corporate. We as a corporate training organization meet many many organizations and their HR teams, who want to create healthy environment in their organizations hence keep conducting team building training programs for their valuable employees.

    We have custom-designed, action-packed programs that will be tailored to meet your individual and company needs. Over 7 years of corporate seminar facilitation experience gives us the specialized knowledge to design a unique program that will create a lasting impact and be talked about for years.
    Our events are guaranteed to inspire your group, with the end result being increased focus and productivity, thus strengthening your company values and bottom line.

    What your team will learn:

    • Team Building
    • Advanced Goal Setting
    • Eliminating Limiting Beliefs
    • Breaking Through Fear
    • Overcoming Obstacles and Barriers
    • The Power of Focus
  • ---------------------------------------------------------------------------------------------------
  • You are capable of doing more than you previously thought
  • Commitment and follow through
  • Visualize your goal being achieved with ease
  • Listening to your inner voice
  • How to increase your personal power
Extreme seminar formats such as the firewalk are quickly changing the consciousness all. Many of the world’s most forward-thinking companies such as Microsoft, AT&T, American Express and Coca Cola regularly use firewalk seminars to motivate and inspire their employee base as well as middle- and upper- management, thus creating a more productive work environment for all. Many of the world’s leading CEO’s have embraced the immense power of the firewalk and strolled over the coal bed themselves. These unique and innovative seminars create an environment that will push your team beyond their present limits and help them break-though mental barriers that may be holding them back from their true potential.

FIRE WALK DEMO VIDEO 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=7zb2tXRrhSM#!



 FIREWALK 


GLASS WALK 

Fire walk makes participants believe nothing is impossible, they can achieve anything and everything in life. Through these intensive Firewalk training sessions self realization, belief and confidence is created, which is must to achieve substantially big goals in corporate life. These empowering sessions helps management executives redefine themselves so that impossible becomes achievable for them. 

For more information regarding our customized seminar formats call us at


Wednesday, May 15, 2013

நீங்களே விற்கலாம் - விற்றலின் அடிப்படை (Selling Skills)


நீங்களே விற்கலாம்



நீங்களே விற்கலாம்





11.மற்றவர் அவர்களது இழப்புகளை சொல்லும் பொழுது அமைதியாகவும்ஆறுதலாகவும் இருக்க வேண்டும்
12.   உங்கள் ப்ராஸ்பெக்ட் சொல்வதை கவனமுடன் கேளுங்கள்குருக்கே இடையூறு செய்யாதீர்கள்.
13.   உங்கள் உடல் பாஷைகளை உணர்ந்து செயல்படுங்கள்எவ்வாறான அமைதி குரிகைகளை நேஙள் உங்கள் ப்ராஸ்பெக்டிடம் வெளியிடுகிறீகள் ?
14.   உங்கலது பாடீ லாங்குவேஜை  கற்றுகொள்ள முற்படுங்கள்ஆது உங்களின் விற்பனை உருதி முடிதல்களை மேலுயர்த்தும்.
15.   மறுப்புரைகளுக்கான  பதில்களை முன்னமெ தயார் நிலயில் வைத்துகொள்ளுங்கள்ஆனால் அவர்களிடம் நீங்கள் மனப்பாடம் செய்ததாக காட்ட் கொள்ள வேண்டாம்
16.   தோழமையுடன் இருங்கள்அன்பாக பேசுங்கள்உங்கள் ப்ராஸ்பெக்ட் க்கு உதவும் பொதுவான அக்கரையை கைய்யிலெடுங்கள்.
17.   உங்கள் ப்ராஸ்பெக்ட்க்கு அவர்கள் உங்களுக்கு முக்கியம் என்று உணரவையுங்கள் அதே சமயம் குழையாமல் பார்த்து கொள்ளுங்கள்.
18.   உறுதி முடிக்கும் சமயத்தை வெறும் விற்பனைக்கான உறுதி முடிப்பதாக மட்டும் பார்க்காமல்நீங்கள் எடுக்கும் அடுத்த படிக்கான முயற்சியாக பாருங்கள்
19.   பொருட்களை பற்றிய உங்களின் அறிவுத்திறணை வளர்த்து கொள்ளுங்கள்
20.   உங்களை நம்புங்கள்
21.          உங்கள் தயாரிப்புகளை நம்புங்கள்
22.          உங்கலுடய எதிராளி / போட்டியிடுபவர் என்னவெல்லாம் வழங்குகிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்உங்கள் நண்பர்களை உங்களுக்கு அருகாமையில் வையுங்கள்உங்கள் எதிரிகளை உங்களுக்கு மிகவும் அருகாமயில் வையுங்கள்

உங்களது திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்உங்கள் திறமைகளுக்கு பட்டயம் தீட்டுங்கள்.
24.          உங்களது ப்ராஸ்பெக்டுகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் படங்கள் மற்றும் விளக்க படங்களை வரைந்து காட்டுங்கள்.
25.          ஓவ்வொரு வாங்கும் தீர்மானமும் மனகிளர்ச்சியால் ஏர்படுகின்ற ஒன்றுஅத்தகைய உங்களது ப்ராஸ்பெக்ட்களின் மனக்கிளர்ச்சியை ஈர்ப்பதர்க்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?
ஓவ்வொரு வாங்கும் தீர்மானமும் மனகிளர்ச்சியால் ஏர்படுகின்ற ஒன்றுஅத்தகைய உங்களது ப்ராஸ்பெக்ட்களின் மனக்கிளர்ச்சியை ஈர்ப்பதர்க்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?

26.          எந்த வகையில் உங்களின் ப்ராஸ்பெக்டுக்கு நீங்கள் கூடுதல் மதிப்பு அளிக்க முடியும்?

27.          எப்படி உங்கள் ப்ராஸ்பெக்டின் எதிர்ப்பார்ப்புகளை கடக்க முற்படுவீர்கள் ?

28.          உங்களது பொருள் / சேவைக்கான தனித்தன்மையான இயல்பு என்ன ?

29.          நீங்கள் எப்படி உங்களது தற்போதய வாடிக்கயாளர்கள் / தகுதிசான்றுகள் / நிகழ்வாய்வுகளை உங்களது மேன்மைக்காக பயன் படுத்த போகீறீர்கள் ?

30.          “கடின தோளினை” அடைய உங்களது நம்பிக்கையை மேம்படுத்துங்கள்
31.          மனதில் குறிக்கோளுடனும்குறிப்பிட்ட பலனுடனும் ஒவ்வொரு விற்பனை களத்திற்க்கும் செல்லுங்கள்
32.          உங்கள் நிர்வாகத்தில் தலை சிறந்த விற்பனையாளர் யார்நீங்கள் செய்யாத எதை அவர் செய்து கொண்டு இருக்கிறார் ? அதை அவரிடமிருந்து கற்று கொள்ளுங்கள்
33.          விதிமுறைகளையும் மரபொழுங்கலையும் விடுத்து ஒரு நண்பனை போல உங்கள் ப்ராஸ்பெக்டிடம் பேசுங்கள்
34.          உங்களை நீங்களே வற்புறுத்தி கொள்ளமல்ஒவ்வொரு விற்பனை வாய்ப்பையும் ஒரு புதிய சவாலாகவே எதிர்கொள்ளுங்கள்
35.          உங்களது நாட்குறிப்பை சரியாக பயன்படுதுங்கள்இதில் ஏதெனும் சிரமம் இருந்தால் தகுந்த ஆலொசனை பெற்று பயன்படுத்துங்கள்ஓவ்வொரு நாளும் கூடுதலாக 60 நிமிடங்கள் ஆகத்திறனை உருவாக்க உங்களால் என்ன செய்ய முடியும் ?
36.          ப்ராஸ்பெக்டுடனான உங்கள் உரையாடலை தொலைபேசியில் பதிவு செய்து கேளுங்கள்
37.          உங்கள் தொலைபேசி குரல் வளத்தை மிகைப்படுத்துங்கள்
38.          நீங்கள் தொடங்கும் இடத்திர்க்கேற்ப்ப உங்கள் சிகையும் உடையும் இல்லாமல்,செல்ல வேண்டிய இடத்தை பொருத்து உங்கள் உடை நாகரீகமானதாக இருக்க வெண்டுமா அல்லது அலுவல் முரைப்படியான உடையாக இருக்க வேண்டுமா என தேர்வு செய்யுங்கள்.
39.          உங்களை ஒரு விற்பனை ஆலொசகராக எண்ணி புதுமை உத்திகளை உருவாக்குங்கள்
40.          விற்பனை ஆற்றல் தொடர்பான ஊக்குவிக்கும் ஒலிப்பதிவுகளை  நீங்கள் மகிழ்வுந்தில் பிரயாணிக்கும் பொழுது கேளுங்கள்இந்த செயலற்ற நேரத்தை உங்களின் வளர்ச்சிக்காக பயண்படுத்தி கொள்ளுங்கள்

41.          சிறந்த பண்பான தகவலை உங்கள் தொலைபேசியின் ஆன்ஸர் போன் ஆப்ஷனில் பதிவு செய்யுங்கள்அவை உங்களின் ப்ராஸ்பெக்டுகளை உங்களுடன் தொடர்பு கொள்ள வைக்கும்படியான ஆர்வத்தை தூண்ட வெண்டும்
42.          வாங்குதலின் பொழுது ஏதேனும் கூடுதல் பொருட்கள் மற்றும் சேவைகளை உங்களால் தர இயலுமா ?
43.          உங்களின் முதல் கருத்துகளையும் எண்ணங்களையும் நேர்மரையானதாக பதிவு செய்யுங்கள்நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயம் மற்றும் அதை சொல்ல நினைக்கும் விதம் பற்றி நேரம் ஒதுக்கி சிந்தித்து செயல் படுங்கள்
44.          நீங்கள் இறுதி தீர்மானம் செய்பவரிடம் தான் பேசுகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
45.          உங்களுடைய ப்ராஸ்பெக்டுகளை விற்பனை செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபடுத்துங்கள்
46.          உங்கள் ப்ராஸ்பெக்டுகளை குறுக்கு கேள்விகள் கேட்காதீர்கள் / கேள்வி மேல் கேள்வி கேட்டு குறுக்கு விசாரணை செய்யாதீர்கள்
47.          உங்களிடம் இருந்து எளிதான முறையில் வாங்குவதர்க்கு நீங்கள் என்ன செய்ய முடியும் ?
48.          உங்களுடய பொருட்கள் மற்றும் சேவை பற்றி அழுத்தமாக எடுத்து சொல்லுங்கள். “எனக்கானது என்ன இருக்கிறது” என்ற உங்களுடைய ப்ராஸ்பெக்டின் கேள்விக்கு பதில் அளியுங்கள்
49.          உங்களுடய பேச்சு திறணை மேம்படுதுங்கள்சரியான பயிற்சி நிறைவை தரும்
50.          விற்றலின் அடிப்படைகளை ஒருமுறை திரும்ப பார்த்து கொள்ள வேண்டும்இது நீங்கள் நேர் சிந்தனையுடன் சரியான பாதயில் செல்ல வழி வகுக்கும்.
51.          உங்களால் முயன்று அடையகூடிய விற்பனை இலக்கை அடையும்வரை உங்களை நீங்களே சவாலாக எடுத்து கொள்ளுங்கள்
52.          நேர்மரையானதெளிவான மனநிலையை உருவாக்குங்கள்
53.          விலையை முதலில் தெரியபடுதாத்தீர்கள்.பயன்களையும்திறனையும் முதலில் மேம்பட எடுத்துரையுங்கள்
54.          ஓரு பொருள் அல்லது சேவை இரண்டு காரணங்களுக்காக வாங்கபடும். 1. வேதனையை குறைப்பதர்க்காக 2. மகிழ்ச்சியை பெருவதர்க்காகவாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வேதனையை குறைப்பதர்க்காகவே வாங்குவார்களே தவிரமகிழ்ச்சிக்காக அல்ல
55.          உங்களின் இலக்கங்களை அறியுங்கள்மாதத்திற்க்கு வெறும் 3 கூடுதல் விற்பனைகள் உங்கள் நிர்வாகத்தின் அடித்தளத்திர்க்கும் உங்கள் வருமானத்திர்க்கும் எவ்வாறு பொருள்படுகிறது என்பதை ஒரு ஊக்குவித்தலாக கொள்ளுங்கள்
56.          நீங்கள் கடைசியாக எப்பொழுது விற்றலுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டீர்கள்இன்றெ ஒரு பயிற்சி வகுப்பிற்க்கு உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்
57.          உங்கள் பொருள் மற்றும் சேவை தொடர்பாண நவீன தொழில் சார்ந்த புதிய நடைமுறைகளையும்செய்திகளையும் எப்பொழுதும் தெரிந்து வைத்திருங்கள்
58.          உங்களுடைய ப்ராஸ்பெக்டுக்ளை பின் தொடர மறக்காதீர்கள்
59.          பொது நிகழ்ச்சிகள்கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகளில் உங்களுடைய தொடர்பையும் பங்களிப்பையும் மேம்படுத்துங்கள்வெறும் வர்த்தக அட்டையை மட்டும் பரிமாறிக்கொள்ளாமல்உறவுமுறைகளை கட்டமைத்து கொள்ளுங்கள்
60.          உறுதியாக இருங்கள்அதேசமயம் எரிச்சலூட்டும்படியாக நடந்து கொள்ளாதீர்கள்
61.          உங்களது கோல்ட் கால்களை ஒரு விற்பனை செயலாக எண்ணாமல்வாடிக்கையாளருக்கு உங்கள் ப்ரொடுக்ட் மற்றும் சேவை பற்றிய புரிதலை உருவாக்கும் சந்தர்ப்பமாகவே எண்ணுங்கள்
62.          வாடிக்கையாளர் சேவையிண் அடிப்படை கொள்கைகளை தெரிந்து கொண்டு அதனை உங்களது செயலாக்க அளிக்கையின் மூலம் எடுத்துரையுங்கள்
63.          உங்களது மிகைபடுத்தப்பட்ட சொற்களால் வாடிக்கையாளரை குழப்பமடைய செய்யதீர்கள்இதன் மூலம் அவர்கள் உங்களை நேரடியாக காண்பார்கள்
64.          உங்களுடன் இந்த வர்த்தகத்தை செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதனால் வரும் விளைவுகளை தாங்களே ஏற்காமல்எப்படி நீங்கள் வருவிளைவுகளை உங்கள் தோளிள் சுமக்க வேண்டும்
65.          உங்களின் விற்பனையை கேட்க மறக்காதீர்கள்
66.          மகிழ்ச்சியாக இருங்கள் !


Yours Happily
Star Anand
Sales Skills Trainer 
Vivekas Sales Training Company 
Coimbatore
website - www.v4all.org
cell -9790044225
mail- star.v4all@gmail.com