"மனதில் உறுதி வேண்டுà®®் வாக்கினிலே இனிà®®ை வேண்டுà®®்; நினைவு நல்லது வேண்டுà®®் நெà®°ுà®™்கின பொà®°ுள் கைப்பட வேண்டுà®®்: கனவு à®®ெய்ப்பட வேண்டுà®®் கை வசமாவது விà®°ைவில் வேண்டுà®®் தனமுà®®் இன்பமுà®®் வேண்டுà®®்; தரணியிலே பெà®°ுà®®ை வேண்டுà®®் கண் திறந்திட வேண்டுà®®் காà®°ியத்தில் உறுதி வேண்டுà®®்; பெண் விடுதலை வேண்டுà®®்; பெà®°ிய கடவுள் காக்க வேண்டுà®®் மண் பயனுà®± வேண்டுà®®் வானகமிà®™்கு தென்பட வேண்டுà®®்; உண்à®®ை நின்à®±ிட வேண்டுà®®் ஓம் ஓம் ஓம் ஓம்!"
No comments:
Post a Comment